• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

கணவன் கண் முன்னே, மனைவியை யானை மிதித்து கொன்றது

yaanaiஇரவு ஒரு மணி அளவில், கூட்டமாக வந்த யானைகள், குச்சிக்கிழங்கை சாப்பிட்டது. இதை கவனித்த கணவன், மனைவி இருவரும் வெளியே வந்து, வேட்டி வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர்,  பசுவனாபுரத்தை சேர்ந்தவர் சித்தன்,  வயது-45. இவரது மனைவி சுசீலா, வயது-35. இவர்கள், பசுவன்னா என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது குச்சிகிழங்கு அறுவடை செய்து, தோட்டத்தில் வைத்துள்ளனர். இதற்கு காவலாக நேற்று முன்தினம் இரவு சித்தன், சுசீலா ஆகிய இருவரும் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கினர்.

இரவு ஒரு மணி அளவில், கூட்டமாக வந்த யானைகள், குச்சிக்கிழங்கை சாப்பிட்டது. இதை கவனித்த கணவன், மனைவி இருவரும் வெளியே வந்து, வேட்டி வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.

மரவள்ளி கிழங்குகளை சப்பிடுக்கொண்டிருந்த யானைகள் இதனால் ஆத்திரம் அடைந்தது. பறை அடித்து யானைகளை விரட்டிக்கொண்டிருந்த சித்தன்  மற்றும் சுசீலாவை விரட்டியது, யானைகளிடமிருந்து தப்பி ஓடிய சுசீலாவை ஒரு யானை தும்பிக்கையில் பிடித்து இழுத்து வீசியது. கீழே விழுந்த சுசீலாவை தன்னுடைய காலால் மிதித்து, சித்தனின் கண் முன்னே சுசீலாவை கொன்றது.

யானை மிதித்து இறந்த சுசீலாவுக்கு சதீஷ்குமார்,  பிரகாஷ்,  என்று இரு மகன்கள் உள்ளனர். இதுபற்றி, சத்தியமங்கலம் ரேஞ்சர் சண்முகம் மற்றும் கடம்பூர் போலீஸ் எஸ்.ஐ., சண்முகம் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: