• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

குடிபோதையில் உயர் அதிகாரியை சுட்டுக்கொன்ற வனத்துறை காவலர்

thaalikkodiஉத்தரகாண்ட் மாநிலம், கல்சி வனப்பகுதியின் சுரானி சரகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் முகமது இஸ்லாம். இவர் நேற்று நாக்தாட்டில் உள்ள வனச்சரக தலைமையகத்திற்குச் சென்றார். அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் வீட்டிற்குச் சென்று கதவை தட்டினார்.

கவுதம் கதவைத் திறந்ததும், முகமது இஸ்லாம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் அதே இடத்தில் இறந்தார். சத்தம் கேட்டு கிராமத்து மக்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களை பார்த்ததும் முகமது இஸ்லாம் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது முமகது இஸ்லாம் குடிபோதையில் இருந்துள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் முகமது இஸ்லாமை சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததாகவும், இதற்கு பழிவாங்கும் வகையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: