இவர்களை என்னவென்று சொல்வது?

tamilnaadu
மனநிலை சரியில்லாதவர்கள் வெளியில் தலைகாட்டவே கூடாதா?புகைப்படத்தில் உள்ள மொட்டைத் தலை நபரும் கூட அப்படித்தான்.. ஜெயலலிதா பிறந்த நாளுக்காக மதுரையில் ஆளும் கட்சி நடத்திய கபடி போட்டி நடக்கும் மைதானத்துக்கு வழி தவறி வந்து விட்டார். ஏதோ செய்து விட்டார் போல.. அதற்காக முதலில் அக்கட்சியினரும், தொடர்ந்து காவல்துறையினரும் அந்த நபரை வெளுத்து வாங்கினர்.tamilnaadu

மனநிலை பாதிப்பின் காரணமாக அறியாமல் செய்த தவறுக்கு அவரை அடிக்கின்ற இவர்களை என்னவென்று சொல்வது?

-சி.என்.ராமகிருஷ்ணன்

ஒரு பதில்

  1. மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத மிருகங்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: