கறுப்பு சின்னத்துடன் கல்லூரிகளுக்கு மாணவர்கள்

maanavarதமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டி மாணவர்கள் போட்ட்டம் நடத்திவந்த நிலையில் மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீளவும் ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் இன்று கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் கறுப்பு சின்னம் அணிந்து தமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜோ.பிரிட்டோ,கருத்துத் தெரிவிக்கையில்,

பரீட்சைகள் நெருங்கிவருவதால் போராட் முறைகளை மாற்றி வருப்புக்களுக்கு செல்ல மாணவர்கள் முடிவுசெய்த நிலையில் கல்லூரிகள் மீளத் தொடங்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் முடிந்த பின்னர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்மிட்டுள்ளளோம்.தற்போது கல்லூரி வகுப்புகளுக்கு கறுப்பு சின்னம் அணிந்து செல்ல மாணவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

“கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தினமும் முற்பகல் 11 மணிக்கு மெளன புரட்சி போராட்டம் மேற் கொள்ளப்படும். இதன்போது மாணவர்களாகிய நாம் எங்கிருந்தாலும் இந்த இரு நிமிடங்கள் அமைதி காப்போம்.

ஐ.நா. உரிய பதிலளிக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்திற்கு பின் விரைவில் உலக மாணவர்களையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளோம்”என்றார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: