மறைந்த எம்.எல்.ஏ முத்துக்குமரன் நினைவு அறக்கட்டளை சார்பில்

mthukumaran1புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.பி.ஐ யை சேர்ந்த எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த 2012 ம் ஆண்டு ஏப்ரல் 1 ந் தேதி கார் விபத்தில் மரணமடைந்தார்.இவரது மரண செய்தி கேட்டு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த நெடுவாசல் கிராமத்திற்கு வந்தனர். இவரது பெயரில் அவரது சொந்த கிராமமான நெடுவாசல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அறக்கட்டளை தொடங்கி நற்பணிகள் செய்ய தொடங்கியுள்ளனர்.

இன்று புதுக்கோட்டை காதுகேளாதோர் பள்ளிக்கு சென்று ஒரு நேர உணவு கொடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் எழுது பொருட்கள் கொடுத்தனர். இந்த பொருட்களை முத்துக்குமரன் மனைவி சுசிலா வழங்கினார்.

ஏப்ரல் 1 ந் தேதி திங்கள் கிழமை நெடுவாசல் கிராமத்தில் முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாமும். தொடர்ந்து கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

– இரா.பகத்சிங்
mthukumaran2mthukumaran1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: