ஆதிபகவன் படப் பெயர் மாற்றம்!

aathibakavanடைரக்டர் அமீர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆதிபகவன் படத்தின் பெயர் அமீரின் ஆதிபகவன் என மாற்றப்பட்டுள்ளது. ஜெயம் ரவி–நீதுசந்திரா ஜோடி நடித்து, அமீர் இயக்கிய படம், ஆதி பகவன். மாபியா கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், தி.மு.க., வை சேர்ந்த அன்பழகன் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆதிபகவன் படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தின.

இந்த நிலையில், ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பும், தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து, படம் தணிக்கைக்குழுவினரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்துக்கு, ஏ சான்றிதழ் வழங்கியதுடன், படத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ஆதிபகவன் என்ற பெயர், அமீரின் ஆதி பகவன் என்று மாற்றப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: