தாயையும், மகளையும் திருமணம் செய்த நபர் கைது

punaiவிதவைப் பெண்ணையும் அவரது மகளையும் திருமணம் செய்த நபரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தெரனியாகலயைச் சேர்ந்த 29 வயதான நபரொருவர் தான் சாரதியாக கடமையாற்றும் கொஸ்கமையிலுள்ள பண்ணையொன்றில் பணிபுரியும் 44 வயதான விதவைப் பெண்ணை 6 வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர், தனது 20 வயதான பெறாமகளையும் தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் உண்மை தெரியவரவே குறித்த பெண்ணின் முறைப்பாட்டையடுத்து அந்நபரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: