கருணாநிதி படிப்பறிவில்லாதவர் திமுகவினரெல்லாம் சினிமாக்காரர்கள்

திமுக தலைவர் கருணாநிதி படிப்பறிவில்லாதவர் என்றும் திமுகவினர் சினிமாக்காரர்கள் என சுப்ரமணியம் சுவாமி விமர்சித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் தொகை குறித்து திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்திருந்தார்.

அதாவது அண்மையில் நடத்தப்பட்ட 2ஜி ஏலத்தில் அரசுக்கு வெறும் ரூ. 9,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.எனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறும் சிஏஜி அறிக்கை தவறானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி, 2ஜி குறித்து திமுக விவாதித்தால் அவர்கள் அனைவரும் கழுதைகளாகி விடுவார்கள்.ஏனென்றால் திமுகவினரெல்லாம் சினிமாக்காரர்கள், அதிலும் கருணாநிதி படிப்பறிவில்லாதவர் என்றார்.

 

ஒரு பதில்

  1. இவன் ஒரு படித்தமுட்டாள். இவனை தமிழ்நாட்டில் இருந்து விரட்டவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: