• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

இராணுவ சோதனை மீண்டும் வன்னியில் அதிகரிப்பு

வன்னியில் நேற்றுத் திடீரென இராணுவ சோதனை அதிகரித்திருந்தது. அதிகாலையில் வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றைச் சரிபார்த்து, பயணிப்போரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. அவற்றைச் சரிபார்த்து ஒப்பமிடுமாறும் பயணிகளைப் படையினர் பணித்தனர்.

ஏ35 முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்தி, முரசுமோட்டை, நெத்தலியாறு பாலம் ஆகிய இடங்களிலும், ஏ9 வீதியில் பனிக்கங்குளத்திலும் மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் வன்னிவிளாங்குளத்திலும் இவ்வாறு இராணுவச் சோதனைகள் அதிகரித்திருந்தன எனப் பயணிகள் “உதயனி’டம் தெரிவித்தனர்.

“காரணம் ஏதுமின்றி திடீரென இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கை மற்றும் விவரங்களைப் பதிவதால் தாம் பயண நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று பயணிகளும் வாகனச் சாரதிகளும் விசனப்பட்டனர்.

சில சமயங்களில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாவதாகவும் மக்கள் முறையிட்டனர். வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் காவலரண்களில் உள்ள படையினரே அதிகாலையில், இரவு வேளையிலும் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எதற்காகச் செய்கிறீர்கள் என்று கேட்டால் “”எங்களுக்கு வந்துள்ளள  கட்டளைகளின் படி பதிவு செய்கிறோம்” என்று இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் எனவும் சாரதிகள் கூறுகின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: