நண்பர்களுடன் சேர்ந்து காதலனைக் கொலை செய்த காதலி

பெங்களூருவில் கடந்த மாதம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது செல்பேசி மூலமாக விசாரணயை முடுக்கிய காவல்துறையினர், அவரது பெயர் நிதேஷ் என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன பெண் சௌம்யாவே, நிதேஷை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு நிதேஷிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தை அறிந்து கொள்ள, சைக்காலஜி மாணவியான சௌம்யா, நிதேஷூக்கு சில மருந்துகளைக் கொடுத்து உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்துள்ளார். இதில் நிதேஷின் உடல்நிலை பாதிக்கப்பட, உடனடியாக அவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். நிதேஷின் செல்பேசி மூலமாக இந்த கொலையில் துப்பு துலங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: