• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

காதலி உடை மாற்றும்போது வீடியோ எடுத்து காசு உழைக்கும் காதலன் !

சுவிஸ் நாட்டில் உள்ள வர்த்தகர் ஒருவர் குடும்பமாக விடுமுறைக்கு இந்தியா சென்றுள்ளார். இவர் இந்தியா செல்வதை அறிந்த இவர்களின் தூரத்து சொந்தக்காரண ஒருவர் இந்தியாவில் உள்ள தனது தம்பியை வைத்து ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இந்தியாவுக்கு உனது தூரத்து உறவினர்கள் வருவதாகவும், அவர்களுக்கு மகள் இருப்பதாகவும், எப்படியாவது அந்த மகளை நீ வளைத்துப் போட்டால், பெரும் செல்வந்தராக மாறமுடியும் என்றும், மற்றும் சுவிஸ் நாட்டிற்கும் வர முடியும் என்று அண்ணா குறியுள்ளார். இந்தியாவில் இருந்த குறிப்பிட்ட இளைஞர் உடனே செயற்பட ஆரம்பித்துள்ளார். இந்தியா வந்த ஈழத் தமிழ் வர்த்தகரையும், அவர் குடும்பத்தையும் இடம் சுற்றிக்காட்டுவதாகக் கூறி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

திட்ட மிட்டு, மகளோடு பழகி காதலைத் தூண்டியுள்ளார். காதலிப்பது குற்றமில்லை. ஆனால் அவர் உண்மையாகவே திருமணம் முடிக்கும் நோக்கில் காதலிக்கவில்லை. பெண்ணின் அப்பாவிடம் எப்படி பணம் பறிக்கலாம் என்று திட்டம் தீட்டியுள்ளார். குறிப்பிட்ட இளைஞன் சில வாரங்களில் அப்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியும் உள்ளார். சுவிசில் இருந்த இந்தியா சென்ற இப் பெண், தான் அந்த இளைஞனை காதலிப்பதாக பெற்றோரிடம் சொல்லியுள்ளார். வயது காரணமாக பெற்றோர் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. முதலில் பையனை சுவிசுக்கு அழைப்போம், பின்னர் திருமணம் குறித்து யோசிக்கலாம் என்று, பெற்றோர் கூறியுள்ளனர். இதற்கு அமைவாக அந்த இளைஞனை பிரான்சுக்கு காசு கட்டி அழைத்துள்ளனர்.
athirvu von dm_507388fc0b6e9

அங்கிருந்து அவர் சுவஸ் வர இருந்தார். இந்தவேளை தாம் தனியாக இருப்பதாகவும் தனக்கு பைத்தியே பிடித்துவிடும் என்று குறிப்பிட்ட இளைஞன் புலம்பியுள்ளார். தான் தற்கொலைசெயப்போவதாகவும் கூறியுள்ளார். இதனைப் பொறுக்கமுடியாத காதலி, அவரைப் பார்க்க பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கே மேற்படி காதலியுடன் அவர் இருந்தவேளை, காதலி உடை மாற்றும் காட்சிகளை, பகிடிக்கு எடுப்பதுபோல தனது மோபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார் இந்த இளைஞர். இந்த வீடியோவில் அவர் பேசும் வார்த்தைகள் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைக் காட்டி, உன் அப்பாவிடம் இருந்து 35,000 பிராங்குகளை வாங்கமுடியுமா என்று அவர் வேடிக்கையாகக் கேட்க்கிறார். இது வெறும் விளையாட்டு என்று இப் பெண்ணும் நம்பியுள்ளார். தன் காதலன் உண்மையாக வீடியோ எடுப்பதை அவர் உணரவில்லை. தன் காதலனை அவர நம்பியுள்ளார்.xume8c_athirvu_news

http://www.dailymotion.com/video/xume8c_athirvu_news

ஆனால் நம்பிக்கை துரோகிகளை இங்காண முடியுமா ? தான் எடுத்த வீடியோவை வைத்து உண்மையாகவே தன் காதலியின் தந்தையை மிரட்டியுள்ளார் குறிப்பிட்ட இந்த இளைஞன். பெற்றோர் காசு தர மறுத்ததால், இந்த வீடியோவை மாற்படி இந்த இளைஞன் இன்ரர் நெட்டில் ஏத்திவிட்டார். சுவிஸ்சில் உள்ள இக் குடும்பத்தை பழிவாங்கியே தீருவேன் என்று, இவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள சிறிய காட்சி ஒன்றை நாம், முகத்தை மறைத்து வெளியிட்டுள்ளோம்(ஆதாரத்துக்காக). புலம்பெயர் தேசங்களிலும் எமது, சமூகத்திலும் நடக்கும் பல சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு நிகழ்வாகவே நாம் இதனை வெளியிட்டுள்ளோம். மேலும் பலருக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். அத்தோடு ஒன்றும் அறியாத ஒரு பெண் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதனையும் இச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது அல்லவா !
athirvu von dm_507388fc0b6e9

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s