யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்களாகியும் கண்டது எதுவுமில்லை

ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி இன்று (24) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் சமாதானத்திற்கும் நல்லிணத்துக்குமான குழுவினரை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஓர் அரசியல் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. வடமாகாண தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. மீள் குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

உயர் பாதுக்காப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. LLRC யில் உள்ள பரிந்துரைகள் குறைந்த பட்சம் கூட அமுல்படுத்தப்படவில்லை என சமாதனத்திக்கான நல்லிணக்க குழுவினர் யசூஷி அகாஷியிடம் கூறினர்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக அகாஷி கூறுகையில் நாளை காலை ஜனாதிபதியை சந்திக்கும் போது இது தொடர்பாக கதைப்பதாகவும் நீங்கள் நம்பிக்கையை இழக்காது இருக்கவேண்டும் என தெரிவித்தார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: