சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்திற்கு வாக்களியுங்கள்.

Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ! – உடனடியாக சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்திற்கு வாக்களியுங்கள்.

இந்த இணையத்தளத்திற்குச் செல்லவேண்டும் – http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உங்களது வாக்கினை Sri La…nka’s Killing Fields (Channel 4) ஆவணப்படத்திற்கு இட்டுக்கொள்ளுங்கள்.

தமிழர்கள் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.

தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி ஆவணப்பட விருத்துக்கான போட்டிக்களத்தில் நான்கு ஆவணப்படங்கள் பார்வையாளர்களின் வாக்களிப்புக்கு இணையத்தளத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் உட்பட Bahrain: Shouting in the Dark (Al Jazeera), The Truth About Adoption – Panorama (BBC1), Undercover Care – The Abuse Exposed (BBC1) ஆகிய ஆவணப்படங்கள் போட்டிக்களத்தில் உள்ளது.

இதில் Bahrain: Shouting in the Dark/ Sri Lanka’s Killing Fields (Channel 4) ஆகிய இரு ஆவணப்படங்கள் இதுவரை 100 000 பார்வையாளர்களது வாக்களிப்பினை பெற்றுள்ளதாக இணையத்தளச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: