கே.பி- டக்ளஸ்- தயா மாஸ்டர் இடையே மோதல்- யார் முதலமைச்சர்

வடமாகாண சபைக்கான தேர்தல் மே மாதத்தின் பின்னர் நடத்தப்படும் மஹிந்த தம்மிடம் தெரிவித்ததாக வடபகுதி தலைவர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மஹிந்த அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும். தற்போது,
ஊடகத் தொடர்பாளராகவிருந்த அரச ஊதுகுழல் தயா மாஸ்டரும் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவும் முதலமைச்சர் பதவிக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளிலும் முனைப்பு காட்டி வருகின்றார். ஆகவே மஹிந்தர் யாரை முதலமைச்சராக களம் இறக்குவார் என்பதில் மஹிந்தவின் ஆட்களுக்குளேயே மோதல்களும் அச்ச உனர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. கட்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர் இதுவரையில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: