நாயகன் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் சோனம் கபூரும், டாப்ஸியும் இணைகின்றனர். கொலிவுட்டில் நாயகன் சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படவேலைகள் தொடங்கி உள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் டாப்ஸி, சோனம் கபூர் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
மேலும் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சோனம்கபூரும், ரவிதேஜாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் இணைகின்றனர்.
விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு நடத்தும் இடங்களை தெரிவு செய்துவருகிறார்கள்.
Advertisements
Filed under: அனைத்து பதிவுகளும், அனைத்தும், இணையதளம், சினிமா |
மறுமொழியொன்றை இடுங்கள்