வீட்டு விலங்குகளில் ஒன்றாக காணப்படும் நாய்கள் மனிதர்களை விரும்பியும், அவர்களை அண்டியும் வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களகாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி உணவாக உட்கொள்ளப்படுகிறது. மனிதர்களிடம் நண்பனாக பழகும் நாயின் விளையாட்டையும், நாய் காகத்திடனும் தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி பந்து விளையாடுவதையும், இவைகள் தவிர ஆந்தையும் கால்பந்து விளையாடுவதையும் காணலாம்.
Filed under: இணையதளம், கதை, செய்திகள், தகவல், நகைச்சுவை, வீடியோ, வீடியோ செய்திகள் |
மறுமொழியொன்றை இடுங்கள்