கே.பாலசந்தருக்கு துபாயில் பாராட்டு விழா

இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் டைரக்டர் கே.பாலசந்தருக்கு துபாயில் வரும் 24ம்திகதி பாராட்டு விழா நடக்கிறது.
யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம் மற்றும் டாடா ஹவுசிங் சேர்ந்து “கலை அரங்கம் 2011” என்ற விழாவை வரும் 24ம் திகதி இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள துபாய் பெண்கள் கல்லூரியில் நடத்துகின்றது

இந்த விழா இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரை கவுரவிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. சின்னத்திரை இயக்குனர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த விழாவில் வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி, விஜய் டிவி, கலைஞர் டிவி புகழ் கோகுல்நாத் மற்றும் அனீஷ் ரஹ்மான் ஆகியோரி்ன் வெரைட்டி நிகழ்ச்சி, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். முதல் தமிழ் 3டி படமான அம்புலி 3டி டிரைலர் வெளியிடப்படுகிறது என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: