முற்றும் துறந்தபடி போஸ் கொடுக்கும் இல்லத்தரசிகள் (வீடியோ இணைப்பு)

திருமண வீட்டுக்கு கூட்டமா போற மாதிரி இதுகள் எங்க போகுதுகள் எண்டு விசாரிச்சு பாத்தா கடவுளே!! காலண்டருக்கு நிர்வாண போஸ் குடுக்கவாம். ஒரு திறந்த வெளியில் எல்லாம் துறந்துகொண்டு போஸ் கொடுக்கும் இப்பெண்கள் இல்லத்தரசிகள்.
பலர் குழந்தை குட்டிகள் பெற்றவர்கள். சிறிய பாடசாலையொன்றின் அபிவிருத்தி நிதிக்காக சுமார் 10000 பேர் வரையில் திறந்த படி போஸ் கொடுக்கிறார்கள்.
இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் தனியான ஒரு கலண்டரில் அச்சிடப்பட்டு ஒரு பெரிய தொகைக்கு விற்கப்படும்.
இதற்காக பெரிய வெளியொன்றில் இவர்களை படுக்க வைத்து ஹெலிகொப்டர் மூலம் படம் பிடிக்கிறார்கள். அந்த பெண்களும் கையை காலை அசைத்தபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். இந்த படங்களை கவனமா எடுத்து வைச்சா இவங்கட வாரிசுகள் பின்பற்றும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s