• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

கவர்ச்சி அழகிகளின் நடனத்தால் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

கவர்ச்சி அழகிகளின் நடனத்தால், சீனாவில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிக வசதிகள் கொண்ட உலகின் அதிவேக ரயில் நிலையங்களில் பயணிகள் உற்சாகமடையும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான அழகிகளால் பல நடன நிகழ்சிகள் இடம்பெற்று வருகின்றன.

சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெட்ரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம் பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது.

ஷங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடன மாதுகள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என்றவாறு நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். நடனமாடும் நங்கைகள் அவ்வப்போது தங்களது ஆடைகளைக் களைவதாகவும் இதனால் கவரப்பட்ட பயணிகள் பெரும் எண்ணீக்கையில் ஆர்வத்துடன் பயணிப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நடனத்தால், குறுகிய, தூரநீண்டதூர பயணிகள் பயணத்தை உற்சாகமாக மேற்கொள்கின்றனர்.

இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: