• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

வீடுகளில் குடும்ப பெண்கள்போல விபசாரம்

சென்னையில் வீடுகளில் குடும்ப பெண்களைபோலவும், லாட்ஜுகளில் குடும்ப பெண்கள்போல தங்கியிருந்தும் இளம் பெண்கள் விபசாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் தலைமையில் 19.08.2011 அன்று இரவு போலீசார் திருவல்லிக்கேணியில் உள்ள சில லாட்ஜுகளிலும், நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் 2 வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.

 இந்த சோதனையில் ராஜீவ், நாகராஜன், சாதிக், சாரங்கபாணி, ஷோபன்பாபு ஆகிய 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். குடும்ப பெண்கள்போல நடித்து விபசாரத்தில் ஈடுபட்டதாக 8 அழகிகளும் சிக்கினார்கள். புரோக்கர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். அழகிகள் 8 பேரும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: