மோசமான காலநிலை ஏன்? ஈழத் தமிழர்களின் கண்ணீரா? : ஆராயும் மஹிந்த

இலங்கையில் நேற்று நிலவிய மோசமான காலநிலை தொடர்பில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றைய தினம் அரசாங்கத்தின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் மோசமான காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வான் படையினரின் 35 விமானங்களில், 10 விமானங்களின் சாகசங்களே நிகழ்த்தப்பட்டன. மோசமான காலநிலை காரணமாக ஏனைய விமானங்களின் சாகசங்கள் இடை நிறுத்தப்பட்டன.

அத்துடன் பரசூட் சாகசங்கள் மற்றும் ஆளில்லாத கடற்படை வள்ளங்களின் சாகசங்கள் என்பனவும் இடை நிறுத்தப்பட்டன.

இதேபோன்று கடந்த வருடம் யுத்தக் வெற்றி கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படும் போதும், திடீரென காலநிலை மோசனமானது.

இந்த நிலையில் கவலை அடைந்துள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும், அவருக்கு நெருங்கியவர்களும், உடனடியாக பிரபல ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்த வெற்றி கொண்டாட்டங்களின் போது ஏற்படுகின்ற இவ்வாறான மோசமான காலநிலை, தமது அரசியலுக்கு சிவப்பு கொடியாக இருக்கலாம் என ஜனாதிபதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

ஒரு பதில்

  1. செய்த அட்டூழியக் கொலைகளை இயற்கை கூட பொறுக்காது கண்ணீர் வடித்தது. கொலைவெறியனே என்று உன்னையும் உன கொலைவெறி சாகாக்களையும் சட்டத்தின் முன் நிறுத்தபடுவாயோ அன்று தான் இயற்கையும் சிரிக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: