யாழ்குடாவை அண்டிய நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக டக்ளசு மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விசையகலா மகேசுவரன்.
கடந்த நாளின் பாராளுமன்றத்தில் முழங்கிய வியையகலா மகேசுவரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் சனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.
Filed under: ஈழம்




