எப்போதும் பொதுவாக சில பெண்கள் தனியாக செல்லும் போது அமைதியைக் கடைபிடித்து குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்று வீட்டில் இருந்த வெளியே அனுப்புகின்ற பெற்ரோர்கள் அறிவுறுத்துவது தமிழர்களில் உள்ள பண்பாடுகளாகும்.
ஆனால் இவை காலம் கடந்த பஞ்சாங்க கண்ணில் மாறியுள்ளது.
ஆண்களும் பொல்லாதவர்கள் தான் பெண்களை கண்டால் காரணம் நாணம் அடக்கம் என மேலும் பெண்களுக்கு ஒரு விசேட குணம் உண்டு.
ஆனால் தற்காலத்து பெண்கள் அப்படியல்ல.
மிகவும் வித்தியாசம்.
ஏறி மிதிச்சு அடிப்பார்கள்.
இதை நாகரீக மாக செய்துள்ளதாக ஒரு பதிவு..
ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம், ஏன் சுட்டெரிக்கும் வீதியில என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.
இப்படியிருக்கும் பெண்கள் தனியாக செல்லும் பொழுது அவர்களை இடையூறாக அமையும் விடயத்தை சற்று வித்தியாசமாக எதிர்நோக்கும் நாகரீக மாக எடுத்துள்ள ஒரு பதிவுக் காணொளியைக்காணலாம்.
Filed under: அனுபவம்,அனைத்து பதிவுகளும்,அனைத்தும்,இணையதளம்,உழவன்۞,காமம்,செய்திகள்,தகவல்,விடுதலை,வீடியோ,வீடியோ செய்திகள்




